/ பொது / மனசுக்குள் வரலாமா? (மூன்றாவது பதிப்பு)
மனசுக்குள் வரலாமா? (மூன்றாவது பதிப்பு)
தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017;அப்படி இருக்க வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என கட்டளைகளை அள்ளி வீசாமல், வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் நடந்துள்ள உண்மை சம்பவங்களை சுவைபட தொகுத்திருப்பது இனிமை. ஆங்காங்கே தென்படும் குட்டிக்கதைகளும் பொன்மொழிகளும் அபிராமியின் கருத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. படிக்கலாம், பாராட்டலாம்.