₹ 35

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.தீர்க்கதரிசியாய்- உலக நியாயங்களுக்குப் புது அர்த்தங்கள் தருபவனாய், முறிந்த சிறகுகளில் காதலை இமயமலை உச்சிக்கு எடுத்துச் சென்ற காதலனாய், கடவுளாய்,மனிதனாய், மிருகமாய், ஏன் சாத்தானாகவும் ஒவ்வொரு வாசகரும் சந்தித்த ஜிப்ரான், இப்போது ஒரு முன்னோடியாய் இந்த நூலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


முக்கிய வீடியோ