/ கவிதைகள் / உண்மை என்றும் உயிர்பெறும்
உண்மை என்றும் உயிர்பெறும்
மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை17. (பக்கம்: 112. விலை: ரூ.30). நூலாசிரியரின் பாதிப்புகள் சில கவிதைகளாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை பாதித்த கவிஞர் காசி ஆனந்தன் என்பதாலோ என்னவோ பல கவிதைகள் இலங்கை இனச் சண்டையை கூறுகின்றன.