/ ஜோதிடம் / ஜம்புமகரிஷி வாக்கியம்

₹ 200

குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 440.)ஜோதிடக் கலை பயில்வோருக்கு அருமையான நூல் இது. பீஜபலம், கே்ஷத்ரபலம் அறியும் விதம் முன் ஜென்ம வினைகளால் அமையும் வாழ்க்கை முறை, என்னென்ன நன்மைகள் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கும் ஜோதிடத் துணுக்குள் மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை