/ பொது / அப்துல் கலாம் ஒரு தீர்க்கதரிசி

₹ 40

ஜெகதேவி பதிப்பகம், 3/2, சுப்பு வணிக வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை. (மொத்த பக்கம்: 70.)"நவீன ஏவுகணையின் தந்தை' என புகழப்படும் அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை பற்றியும், அதனால் நாட்டிற்கு விளைந்த, விளையப் போகும் நன்மைகளையும் விளக்கமாக தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர். அப்துல் கலாம் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு அற்புத புதையல் என்பதை இந்நூல் மேலும் நிரூபித்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை