/ ஜோதிடம் / கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்
கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்
னவில் புத்தகாலயம், 29/(7/ 3) "இ' பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்:120).மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். சிக்மன்ட் பிராய்டு தான், மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்தார்.மருத்துவ ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கனவுகளை ஆராய்ந்து கண்ட முடிவுகளை ஆசிரியர் சுவாரஸ்யமாக விளக்குகிறார்.