/ பொது / யோகாசனக் கலை: ஒரு வாழ்க்கைத் துணை
யோகாசனக் கலை: ஒரு வாழ்க்கைத் துணை
ஆசிரியர்-கே.எஸ்.இளமதி, திருமதி.சிவகாமி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17. பக்கங்கள்: 156. தத்துவம்,நியமம், பயன்கள்,விளக்கங்கள் நிறைந்த நூல்! இந்நூலாசிரியர்களே செய்து காட்டியிருக்கும் நூற்றுக்குமதிகமான விளக்கப் புகைப்படங்களுடன்!.