/ கவிதைகள் / கவிதைத் தோகை

₹ 90

கோவி பிரசுரம், 18/104, இரண்டாவது தெரு, வெங்கடேச நகர், விருகம்பாக்கம், சென்னை-92. (பக்கம்: 384). சரித்திர நூலாசிரியராக பலரால் பெரிதும் அறியப்பட்டவர், பாராட்டப் பெற்றவர். இந்த நூலில் கவிஞராக அவதாரம் எடுத்திருக்கிறார்.கோவி. மணிசேகரன் கரத்திலிருக்கும் எழுதுகோல் ö பரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த கவிதைகளை எழுதும் பேறு பெற்றதற்காக.தமிழ்த்தாய் செய்த தவம் என கவியரசி சவுந்தர கைலாசம் பாராட்டியிருப்பது பொருத்தமானது தான். கவிதை அன்பர்களுக்கு ஒரு கவிதைப் பாற்கடல்."கீதை ஞானரதம்திருமூலம் ஞானபீடம்கீதை விழி திறக்கும் பாதைதிருமூலம் வழி வகுக்கும் பாதை'போன்ற கவிதைகள் நூல் முழுவதும் தித்திக்கிறது.


புதிய வீடியோ