/ வாழ்க்கை வரலாறு / ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்(ஒலி புத்தகம்)
ஃபிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம்(ஒலி புத்தகம்)
440 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.இன்றுவரை க்யூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த விநாடி வரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்க முடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. புரட்சி என்ற சொல் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்ட காலத்தில், காஸ்ட்ரோவின் விடுதலை வேட்கை அதன் அர்த்தத்தை மீட்டுத் தருகிறது. மருதனின் ஆழமான எழுத்தும் சார்லஸின் கம்பீரமானக் குரலும் காஸ்ட்ரோவை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும்.