/ ஆன்மிகம் / ஆன்மிகம் - அரிய தகவல்கள்
ஆன்மிகம் - அரிய தகவல்கள்
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை-641 001. (பக்கம்: 168)தெய்வ நம்பிக்கை உள்ள அனைவரும் பின்பற்றக்கூடிய ஆன்மிக தகவல்கள், தெய்வ வழிபாடு, பூஜை முறைகள் போன்றவற்றை சிறு சிறு செய்திகளாக தொகுத்தளித்துள்ளார். பூஜை செய்யும் முறை, கோவில் வழிபாட்டு முறை, சில கோவில்களின் சிறப்புகள் என்று ஏராளமான செய்திகள் ஆன்மிகவாதிகளுக்கு வழிகாட்டுகிறது இந்நூல்.