/ ஆன்மிகம் / வேண்டிய பலன் தரும் விரதங்களும் பண்டிகைகளும்

₹ 40

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:128.)இந்து மதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள், மேற்கொள்ளப்படும் பல விரதங்கள் ஆகியவற்றின் காரணங்கள், அதன் பலன்கள், கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர். பயனுள்ள நூல்.


புதிய வீடியோ