/ சிறுவர்கள் பகுதி / அறிவை வளர்க்கும் அருமையான கதைகள்
அறிவை வளர்க்கும் அருமையான கதைகள்
ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40/16பெருமாள் செட்டி தெரு, ஆரணிபாளையம், ஆரணி - 632 301 (.பக்கங்கள்-112) அறிவை வளர்க்கும் அருமையான கதைகள் எனும் இத்தொகுதியில் இந்நாட்டின் வருங்கால மன்னர்களான குழந்தைச் செல்வங்களுக்குப் பயன்தரக்கூடிய அறிவுக்கு விருந்தாகும் சிறந்த கதைகளை, நம்நாட்டின் நீதிக் கதைத் தொகுதிகளான பீர்பால், முல்லா, பழமொழிகள்,ஒளவையார் ஆத்திசூடி, அப்பானி கதைகள் ஆகியவற்றின் துணைகொண்டு தொகுத்து வழங்கியுள்ளார்.