/ வரலாறு / சாதனையாளர்களின் சரித்திர பக்கங்கள்

₹ 90

ஸ்ரீதேவி பதிப்பகம், மனை எண்.50, கதவு எண்.1457, வெங்கடேசா நகர், சமத்துவபுரம் சாலை, புதுக்கோட்டை - 622 005. (பக்கம்: 320.)இந்த நூலில் இராசு.கவிதைப்பித்தன் முதல் கவிஞர் ஜீ.வி., வரை 23 சாதனையாளர்களின் வரலாறு இடம் பெற்றுள்ளன.சிந்தனைச் செல்வர் இலக்கிய வித்தகம் புதுகைத் தென்றல் ஆசிரியர் மு.தருமராஜன், சாதனைகள் வரலாறு வியக்க வைக்கின்றன.


புதிய வீடியோ