/ பொது / இஸ்லாமும் இன்பத் தமிழும்

₹ 140

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாடி, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304.)இஸ்லாம் என்றால் அமைதி. தமிழ் என்றால் இனிமை. அமைதியில் இன்பமான இனிமை தருவது இஸ்லாமும் இன்பத் தமிழும் எனில் அது மிகையாகாது.இந்நூலில் நாம் கேட்டிராத, கேட்டிருந்தாலும் அதிகம் அறிந்திராத எத்தனையோ, இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தி அவற்றின் அழகை விளக்கும்போது அந்நூல்கள் முழுவதையும் அவசியம் படிக்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது.தமிழன்பர்கள் படித்துச் சுவைத்து மகிழ வேண்டிய நல்ல நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை