/ இலக்கியம் / முல்லை இலக்கியக் களஞ்சியம்

₹ 175

முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை -40; பக்கங்கள்: 448; தோழர் முத்தையா முல்லை வெளியிடப் போவதாகக் கூறினார். இதே நறுமணத்துடன் என்னிடம் காட்டுகிறார். வளர்க முல்லை!- புரட்சிக் கவிஞர்முல்லை ஒரு அழகான வெளியீடு. புத்தகம் முழுவதும் புது மணம் வீசிப் பொலிந்து விளங்குகின்றது. தங்கள் முயற்சி மேமேலும் சிறப்புறுவதாக- கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளைமுல்லை அழகும் சுவையும் நிறைந்திருக்கிறது.- அண்ணாதுரைமுல்லையில் நம் கவிஞரைப் பற்றிய கருத்துக்கள் நிறையவரும். அனைவரும் கவனமாகச் சேர்ந்து வைத்துக் கொள்வார்கள்.- புதுமைப்பித்தன்இன்று தோன்றும் இந்தப் புதிய முல்லையை ஆதரிக்கும் பாரிகள் பலர் தோன்றுவார்கள் என்பதிலும் இது சிறந்து வளர்ந்து அரும்பீன்று மணம் வீசி நின்று நிலவும் என்பதிலும் ஐயம் இல்லை.- பரலி சு. நெல்லையப்பர்முல்லை முல்லையைப் போல் மணமுடையதாய் இருக்கிறது. - நாரண. துரைக்கண்ணன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை