/ விவசாயம் / 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும், பயன்களும்

₹ 90

தொகுப்பாளர்: டி.வெங்கட்ராவ் பாலு, பதிப்பாசிரியர்: எம்.வி.விஸ்வநாதன், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288).மொத்தம் 275 மூலிகைகளின் தாவரவியல் பெயர்கள், அவற்றின் பயன்படும் உறுப்புகள், அதன் பயன்கள், அவற்றில் அடங்கியுள்ள வேதியியல் சத்துக்கள், அம்மூலிகைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று தெளிவாகப் பட்டியலிடப்பட்டு அவற்றின் படங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் மிகப் பயனுள்ள நூல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை