/ சுய முன்னேற்றம் / நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்
நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்
பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-1. (பக்கம்: 68).சுய முன்னேற்ற வகைப் புத்தகம் இது. மிகச் சிறிய புத்தகம். சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பதால் அலுப்பு தட்டவில்லை.