/ வரலாறு / சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு

₹ 50

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 184). 1927 முதல் 1947 ஆகஸ்ட் வரை நாடு விடுதலை பெற கம்யூனிஸ்டு தோழர்கள் மேற்கொண்ட தலைமறைவு, சிறைத் தண்டனை, நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்ட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்த நூல் பேருதவியாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை