/ மருத்துவம் / ஹார்ட் அட்டாக்: பயம் முதல் பைபாஸ் வரை

₹ 70

வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9604; நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்கிற கவலை எல்லா நாற்பது வயதுகாரர்களுக்கும் உண்டு. வராதிருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்ன ஆகும்? சிகிச்சை எப்படி? செலவு என்ன ஆகும்? சிகிச்சைக்குப் பிறகு செய்ய வேண்டியவை என்னென்ன? அடுத்த அட்டாக்கை தவிர்க்க முடியுமா?... போன்ற விளக்கங்களை அளிக்கிறது இந்நூல்.


சமீபத்திய செய்தி