/ அரசியல் / சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி

₹ 140

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதும் அல்காயிதா தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டிய சம்பவம் அது. தமிழில் முதன்முறையாக இத்தனை விவரங்களும் ஆதாரபூர்வமாக வெளியாகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை