₹ 25

பா.ராகவன்.ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும்,உலக சரித்திரத்தையே புரட்டிப் போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர்.இரண்டாம் உலகப் போரின் சூத்திரதாரியான ஹிட்லரின் அசாதாரணமான வாழ்க்கையைக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல்.பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா.ராகவன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை