/ வரலாறு / டாலர் தேசம்
டாலர் தேசம்
ஆசிரியர்-பா.ராகவன். பக்கங்கள்:864.வெளியீடு:கிழக்குப் பதிப்பகம், நியூ ஹொரிஜோன் மீடியா பி.லிட்.,சென்னை. அமெரிக்காவின் அரசியல் வரலாறு. அசுர உழைப்பு, பாய்ச்சல் மொழி, சமகால உலக அரசியல் மீது வாசகர்களுக்குப் புதியதொரு ஆர்வத்தை விதைத்த நூலின் புதிய பதிப்பு.