/ ஆன்மிகம் / வைரவ விஜயம்
வைரவ விஜயம்
தொகுத்தவர். பி.பாலகிருஷ்ணன், 1.முதல் மெயின் ரோடு, ஜெயராம் நகர், கொளத்தூர், சென்னை-600 099. விலை குறிப்பிடவில்லை தென்காசி டாக்டர் மிஸ்டிக் செல்வத்தின் பீமரத சாந்தி விழாவில் வெளியான தொகுப்பு. ஆனாலும், பைரவர் பற்றிய தகவல்கள் ஏராளம். கஷ்டம், பில்லி சூனியம் உட்பட பல குறைகள் நீங்க பைரவ வழிபாடு பயன் தரும் என்பதை இந்த நூலில் காணலாம்.