/ ஆன்மிகம் / முனீஸ்வரன் பூஜை
முனீஸ்வரன் பூஜை
பாமர மக்களின் பாசமிகு தெய்வம்.இன்னல் தீர்த்து இனிமை தரும் இதய தெய்வம்.உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ... அங்கெல்லாம் முனீஸ்வர வழிபாடு உண்டு.சுவாரஸ்யமான வழிபாட்டு முறைகளும் சுவையான விளக்கங்களும் கொண்ட நூல் இது.