/ பொது / முன்னோர்களின் ஆன்மிகப் பொன்மொழிகள்
முன்னோர்களின் ஆன்மிகப் பொன்மொழிகள்
முன்னோர்களின் ஆன்மிகப் பொன்மொழிகள்: தொகுத்து வழங்கியவர்: பூவை இராஜசேகரன். வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, "ஜெ' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை-40. (பக்கம்:88). இந்நூலில் சான்றோர்களின் பொன்மொழிகள் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. சிறிய சிறிய வார்த்தைகள், எளிமையான தமிழ்நடை, சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துக்கள் அடங்கிய நூல்.