/ இலக்கியம் / தமிழ்மொழி இலக்கண இயல்புகள்

₹ 120

ஆசிரியர்-பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்,வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பக்கங்கள்:260. எனக்கும் மனோன்மணிக்கும் பல்கலைக்கழகத்தில் ஆசான்களாயிருந்த இருவர் மறைந்து விட்டனர். இந்நூல் தொடர்பாக அவர்களிருவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.சொல்லதிகாரமும் நன்னூலும் எனக்குக் கற்பித்தவரும் இந்நூலின் முதற்பதிப்புக்கு அணிந்துரை வழங்கியவரும் என்னை ஆளாக்கியவரும் அமரர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களுக்கும் எனக்கு எழுத்ததிகாரம் கற்பித்த ஆசான் அமரர் பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களுக்கும் இந்நூலைக் குருதட்சணையாகச் சமர்ப்பிக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை