/ ஆன்மிகம் / வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் விழித்தெழு
வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் விழித்தெழு
பால்கனி பப்ளிகேஷன்ஸ், கணேஷ் ஸ்டோர்ஸ், 32/27, காந்தி தெரு, புதுப்பெருங்களத்தூர். சென்னை-63. (பக்கம்: 156) சுவாமி விவேகானந்தரின் `ஞானதீபம்' பகுதிகளில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்த விழித்தெழு நூலைப் படிக்கும் அன்பர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றும்.