/ ஆன்மிகம் / சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்
ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன், சென்னை - 17. மௌரியப் பேரரசை ஒரு மக்கள் நல அரசாக ஆக மாற்றி அதை உலகெங்கும் ஒளிர வைத்த சாணக்கியரின் மாபெரும் படைப்பான ""அர்த்த சாஸ்திர'' த்தின் சில அற்புதமான கருத்துக்கோர்வையே இந்நூல். சாணக்கியரது மறுபக்கத்தை இது விளக்கும்