/ ஆன்மிகம் / ஜைன சமய வரலாறும்,படைப்புக் கோட்பாடும்
ஜைன சமய வரலாறும்,படைப்புக் கோட்பாடும்
ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 79.)ஜைன சமயத்தின் வரலாறு, படைப்புக் கோட்பாடு மற்றும் ஜைனம் வேறு, எந்த மதத்தின் பிரிவும் அல்ல என்ற கருத்துக்களை விளக்கி ஸ்ரீநேமி சாதரவர்ணி சுவாமிகள், பேராசிரியர் ஏ.சக்ரவர்த்தி, சி.எஸ்.மல்லிநாத் ஆகியோர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்துள்ளன. ஜைன சமயத்தைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நல்ல நூல்.