/ ஆன்மிகம் / அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்- அத்தனையும் ஒரே தொகுப்பாக!
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்- அத்தனையும் ஒரே தொகுப்பாக!
நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97;அல்லல் போக்கும் அருட் பதிகங்கள் என்னும் இந்நூலானது, வாழ்வதை வளமாக்கி சித்தமதை தூய்மையாக்கும் நாற்பத்தோரு பதிகங்கள்; அத்தனையும் மறையிற் சிறந்த அருளாளர்களின் கொடை! சான்றோர்களால் பலப் பல சான்று கூறப்பட்டவை!