/ ஆன்மிகம் / ஷ்ரீ குகப்புகழ் திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

₹ 23

குகஷ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2. (பக்கம்: 96) `திருப்புகழே எனக்கு திருப்புகல்' என்று வாழ்ந்து காட்டிய அருணகிரியின் ஞானிழுது வாரியார் சுவாமிகள் அருளிய தேன் தமிழ்ப் பாடல்கள் 105யை முதன் முறையாக அவரது பேத்தி தீபா மயிலப்பன் தொகுத்து வெளியிட்டுள்ளார். அனைத்துப் பாடல்களுமே ஊனோடும், உயிரோடும் ஊற்றெடுத்துப் பெருகும் அன்புணர்வை வெளிக்காட்டி நிற்கும் நூலே ஷ்ரீகுகப் புகழ். இப்பாக்கள் திருப்புகழா இல்லை, இல்லை ஷ்ரீகுகப் புகழா எனப் படிப்போர் நம்மை வியக்க வைக்கிறது.


சமீபத்திய செய்தி