/ கதைகள் / கல்கியின் பொன்னியின் செல்வன்

₹ 12

சாரு பிரபா பப்ளிகேஷன்ஸ், விற்பனை உரிமை: ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (தனித்தனி புத்தகங்கள்: கையடக்கப் பதிப்பு: ) கல்கியின் அமர காவியங்கள் வரிசையில் முதலிடம் வகிப்பது பொன்னியின் செல்வன். மீண்டும், மீண்டும் படிக்க, படிக்க திகட்டாதது.நாட்டுடமையாக்கப்பட்ட கல்கியின் படைப்புகளை, பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. அந்த வகையில், கையடக்க பதிப்பாக வெளியிட்டுள்ளது சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்.வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கும் எடுத்துச் சென்று படிக்கும் அளவுக்கு சிறிய வடிவில் வெளியிட்டிருப்பது இதன் சிறப்பு. மொத்தம் 11 பாகமாக வெளியாகியுள்ளது. படித்து, ரசிக்கக்கூடிய, காலத்தில் அழியாத காவியமான இந்நூலை படிப்பதற்கு யாராவது மறுப்பார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை