/ கவிதைகள் / வசந்த வாசல் கவிச்சரம் 2007
வசந்த வாசல் கவிச்சரம் 2007
கோவை வசந்த வாசல் கவிமன்றம், அஞ்சல் பெட்டி எண்:2012. கணபதி (அஞ்சல்), கோவை -641 006. கவிதை ஆர்வலர்களை ஒன்று சேர்த்து வசந்தவாசல் கவிமாலை கோர்த்து அமைக்கப்பட்டது இந்த நூல் என்று முன்னுரையில் தரப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் பலரது படைப்புகள் இதில் உள்ளன. நாற்று நடும் பெண்கள் பற்றிய கவிதை, ஹைக்கூ கவிதைகளில் "சனிப்பிணத்துடன் செல்லும் கோழிக்குஞ்சு' போன்ற கவிதைகள் உண்டு. மதம்பற்றி மதச் சார்பின்மை கருத்தில் உருவான கவிதைகள் என்று பல கவிதைகளைச் சுவைக்கலாம்.