/ பொது / A Directory of Higher Education 2005 Malayala Manorama
A Directory of Higher Education 2005 Malayala Manorama
பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க அடுத்த படிப்பு பற்றி முடிவு செய்ய உதவும் கையேடு இது. இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், அதில் உள்ள பட்டப் படிப்புகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர வசதிகள் ஆகிய எல்லாமே இதில் அடக்கம். தவிரவும் நர்சிங் படிப்புக்கு உலகம் முழுவதும் கிராக்கி இருப்பதால், அதைப்பற்றியும் தனிப்பகுதி அமைந்திருப்பது இதன் சிறப்பாகும்.எதிர்காலத்தை நிர்ணயித்து முடிவு செய்ய மாணவ மாணவியர்க்கு உதவும் சிறந்த வழிகாட்டி.