/ பொது / Frontliners Enticing India By N.C. Mohandass

இந்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்தைப் படம் பிடிக்கும் வகையில் குவைத்தில் உள்ள "பிரண்ட்லைனர்ஸ்' அமைப்பு உருவாக்கிய படைப்பு. தமிழ் எழுத்துலகில் நன்கு அறிமுகமான மோகன் தாஸ் குவைத்தில் இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார்.இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்கவர் வண்ணப்படங்கள், விளக்கங் கள், மேல் விவரங்கள் அறிய இணைய தள முகவரி என்று அழகான அச்சில் தயாரித்திருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. வெளிநாட்டில் வாழும் இந்தியர் எந்த அளவுக்கு நம்நாட்டின் பெருமையை வெளிக் கொண்டுவர முடியும் என்பதைக் காட்டும் படைப்பாகும்.


சமீபத்திய செய்தி