/ பொது / ஸ்ரீ சாயி மார்க்கம்

₹ 90

780. ஸ்ரீ சாயி மார்க்கம் : தீபாவளி மலர் ( விலை ரூ.90) விஜய தசமி அன்று ஷீரடி சாயிநாதர் சமாதி அடைந்த நாள், விஜய தசமியும் தீபாவளியும் ஆன்மிக அடையாளம் என்ற கருத்தில் இந்த மலரை உருவாக்கியுள்ளனர். பாலகங்காதர திலகர் உட்பட பலரும் கண்டு அருள் பெற்ற ஷீரடி சாயிநாதர் பெருமைகளை விளக்கும் வகையில் பல கட்டுரைகள் உள்ளது இதன் சிறப்பாகும்.


சமீபத்திய செய்தி