/ பொது / மிர்தாதின் புத்தகம்

₹ 123

ஆஙகிலத்தில் நைமிகண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.உலகில் கோடிக்கணக்கான புத்தங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி நிற்கும் இந்த புத்தகம் இதயத்தால் படிக்க வேண்டிய மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது. நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த இந்த நூல், பல்லாயிரம் முறை படிக்கும் தகுதி கொண்டது. நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்; எ துவுமே இதற்கு ஈடாகாது; ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய விலை மதிக்க முடியாத புத்தகம் இது என்கிறார் ஒஷோ.