/ வாழ்க்கை வரலாறு / சச்சின் நம்பர் 1
சச்சின் நம்பர் 1
ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை.வாழும்போதே ஒரு வரலாறானவர்கள் அரிதினும் அரிது. அவ்வவகையில் உலகிலேயே மிக அரியதொரு கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் வரலாறு.