/ வாழ்க்கை வரலாறு / நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர்
நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர்
ஸ்ரீ அன்னை மீனாக்ஷீ பப்ளிகேஷன், சென்னை. ஸ்ரீ ராமகிருஷ்ணர், வீரத் துறவி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறறில், இதுவரை வெளிச்சத்துக்கு அதிகமாக வராத சில அற்புதங்களின் தொகுப்பு இது. ஒரு பகுத்தறிவு பிளம்பு, ஒரு ஞானப் பழமாக முதிர்ந்தவரின் நெஞ்சுறுக்கும் சில சம்பவங்கள் இதோ!.