/ கட்டுரைகள் / சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்!
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்!
ஸ்ரீகருடா கிராபிக்ஸ், 79, ஏ.டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2. (பக்கம்: 120.)இந்நூலில் அடங்கியுள்ள 11 கட்டுரைகளில் முதல் நான்கும் நூலாசிரியரின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை. ஐந்து முதல் 10 வரை இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்களை வரிசைப்படுத்துகின்றன.