/ ஆன்மிகம் / சைவ சமயத்தை வளர்த்த அருளாளர்கள் ஐவர்
சைவ சமயத்தை வளர்த்த அருளாளர்கள் ஐவர்
மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்1447. தி.நகர். சென்னை.600 017. (விலை ரூ.40) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகிய ஐந்து அருளாளரைப் பற்றி விளக்கும் நூல்.