/ பொது / மூளைக்கு வேலை (நவீன சீட்டுக்கட்டு வித்தைகள்-50)

₹ 60

நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176). சீட்டுக் கட்டு விளையாட்டில் நமக்கு தெரிந்ததெல்லாம் மூணு சீட்டு, ரம்மி, செட் சேர்ப்பது போன்றவை தான். ஆனால், அதே சீட்டுக் கட்டில் ஏராளமான கண்கட்டு வித்தைகளை செய்து காட்டலாம் என்கிறார் நூலாசிரியர்.இதில் கூறப்பட்டுள்ள விளையாட்டுகள் எளிமையாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் உள்ளன. பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களையும் கவரும்.


சமீபத்திய செய்தி