/ ஆன்மிகம் / தமிழ் வழிபாடு
தமிழ் வழிபாடு
ஷ்ரீ கரிமலைவாசன் அய்யப்பா டிரஸ்ட், பி-3 85, பிடி ஏ காலனி கல்லள்ளி, பெங்களூர் -560042. இந்த நூல் கற்றறிந்தவர்களுக்கு அல்ல, பாமரர்களும் பயன்படுத்த அமைக்கப்பட்டது என்பதை ஆசிரியர் தெரிவித்த செயல், அவரது மனசுத்திக்கு அடையாளம். ஆசிரியர் சிறந்த அய்யப்ப பக்தர் என்பதால் தமிழில் வழிபாடு செய்ய சிறப்பாக உட்தலைப்புகளுடன் அமைத்திருக்கிறார். * அபிராமி அந்தாதி ( விலை: ரூ. 20)* சௌந்தர்ய லஹரி ( விலை: ரூ.15)* சிவானந்த லஹரி ( விலை: ரூ.15)* ஷ்ரீ பைரவர் வழிபாடு (விலை: ரூ.20)இந்த நான்கு புத்தகங்களும் கிடைக்கும் இடம், 21,டீச்சர்ஸ் காலனி, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம் ,சென்னை-600 049. (போன்: 26502086)