/ ஆன்மிகம் / மகான்களும் மகிமைகளும்:
மகான்களும் மகிமைகளும்:
மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 348). ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஷ்ரீ சாரதா தேவியாரைப் பற்றி மிகவும் விரிவாகவும் (பல அரிய புகைப்படங்களுடன்) எளிய நடையில் சுவையாக, மிக தெளிவாக எழுதியுள்ளார்.நமக்கு நன்கு தெரிந்தவர்களைப் பற்றியும், நமக்குத் தெரியாத பல விஷயங்களையும், நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.