/ சுய முன்னேற்றம் / நிறுத்துங்கள்
நிறுத்துங்கள்
சக்தி பப்ளிஷிங் ஹவுஸ், 1சி ஜீர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21; போன்: 044-25967807; விலை: ரூ. 50.00இறைவனால் கொடுக்கப் பட்ட மகத்தான வாழ்வு இது. இதில் எப்படி வாழப் போகிறோம்? சாமானியராகவா? சாதனையாளராகவா? சாதனையாளர்களாக என்று உறுதியுடன் சொல்பவர்களுக்காவே இந்த நூல் எழுதப் பட்டுள்ளது.