/ சுய முன்னேற்றம் / உலகையே வெல்லும் 88 மந்திர வார்த்தைகள்
உலகையே வெல்லும் 88 மந்திர வார்த்தைகள்
உலகையே வெல்லும் 88 மந்திர வார்த்தைகள்; ஆசிரியர்: பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்; இன்றைய சாதனையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகள். நாளைய சாதனையாளர் வரிசையில் உங்களை நிறுத்தபோகும் உன்னத வார்த்தைகள் அடங்கியது இந்நூல். வெளியீடு: சக்தி பப்ளிகேஷன், 1சி ஜீர் தெரு, பழைய வண்ணாரபேட்டை, சென்னை-21. போன்: 044-2596 7807;