/ கட்டுரைகள் / சொல்லில் அடங்காத இசை

₹ 120

உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வாழ்வையும் கலையையும் தனது காவியத்தன்மை கொண்ட கவித்துவமான சித்தரிப்பின் மூலம் எழுதிச் செல்லும் ஷாஜியின் இக்கட்டுரைகள் வெளிவந்த காலத்திலேயே வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றன.