/ வாழ்க்கை வரலாறு / பரமஷம்ஸ யோகானந்தர்

₹ 125

மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை -600 621. ஒரு யோகியின் சுயசரிதம், பரமஹம்ஸ யோகானந்தர் அவருடைய குறிப்பிடத்தக்க குழந்தைப் பருவ அனுபவங்கள், ஞானஒளி பெற்ற குருவைத் தேடுகின்றபொழுது அவருடைய இளவயதில் பல மகான்கள் மற்றும் முனிவர்களின் சந்திப்பு, இறை அனுபூதி பெற்ற குருவின் ஆசிரமத்தில் அவருடைய பத்துவருடப் பயிற்சி, மேலும் உலகமெங்கிலும் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு ஆன்மீகக் குருவாக அவர் வாழ்ந்து போதித்த பல வருடங்கள் ஆகிய தன் வாழ்க்கையின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளை, சரளமான நடையில், கவனத்தைக் கவரும் தெளிவுடனும் புத்திகூர்மையுடன் விளக்குகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை