/ இலக்கியம் / அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்
மிகக் குறைவாக எழுதி தொடர்ச்சியான கவனத்தைப் பெற்று வந்திருக்கும் நவீனக் கவிஞர்களில் சமயவேல் மிக முக்கியமானவர். ஆழ்ந்த மன நெகிழ்ச்சியும் வாழ்க்கையுடனான இடையறாத உரையாடல்களும் கொண்ட சமயவேல் 2007வரை எழுதிய அனைத்து கவிதைகளின் முழுத்தொகுப்பு இது.