/ மருத்துவம் / உயிர் காக்கும் சித்த மருத்துவம்
உயிர் காக்கும் சித்த மருத்துவம்
தாமரை நூலகம், 7,என்.ஜி.ஓ.காலனி, வடபழனி, சென்னை -26. (பக்கங்கள்-684) இந்நூலில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிணிகள், கர்ப்பத்தில் இருக்கும் சிசு - ஆளாக நேரும் நோய்கள் முதலாக வயோதிகர்களுக்கு வரும் நோய்கள் வரை - இடையில் கண் நோய்கள், காது நோய்கள், பல் நோய்கள், வயிற்று நோய்கள் என்று ஒவ்வொரு வகைக்கும் - குறி, குணம், மருந்துகள் கூறப்பட்டுள்ளன.